ஜமுனா கிட்ட உள்ளதை உள்ளபடி விரிவா பக்குவமா சொன்னா தான் என்ன...
சொன்னா தான புரிஞ்சுக்க try பண்ண முடியும்.
எனக்கு இது ரொம்ப important chance எனக்கு இது போனா திருப்ப கிடைக்கிறது அவ்ளவு சாதாரணம் கிடையாது ஆனா உன்னுடைய படிப்பு எப்ப வேணாலும் continue பண்ணிக்கலாம் மனசு தான் வேணும் அது மட்டும் இல்லாமல் உன் அப்பா காசுல என் பொண்டாட்டிய படிக்க வைக்க விருப்பம் இல்லைன்னு சொல்லி இருந்தா அடடா நம்ம புருஷனுக்கு நம்ம மேல எவ்ளோ உரிமை அன்பு எல்லாம் இருக்கு நம்ம புருஷனுக்கு இந்த நேரம் உருதுணையா இருக்ககனும்ன்னு நினைச்சு இருப்பா...
மனசு விட்டு பேசுனா என்னவாம்