கேளாய் பூ மனமே 25 FINAL அண்ட் எபிலாக்

Advertisement

Sakthiguru

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்,

எஸ்.. இதோட முடிச்சாச்சு.. :giggle:

மல்லி mam எப்போதும் உங்க சப்போர்ட் சூப்பர்.. மிக்க நன்றி நன்றி mam..:love::love:

ப்ரண்ட்ஸ் தொடர்ந்த உங்க ஊக்கத்திற்கு மிக பெரிய நன்றி.. நான் விடாம எழுத காரணம் உங்க சப்போர்ட் தான். மிக்க நன்றி நன்றி..:love::love:

எப்போதும் போல கேட்கிறது தான் நிறை குறைகளை சொல்லுங்க


Here is the final update.. Read and share your thoughts.. Thank you so much friends for your love and support..:love::love::love:




 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

கணவன் மனைவிக்கு நடுவுல இருக்கிற புரிதல், விட்டு கொடுத்தல் பத்தி ரொம்ப அழகா சொல்லிட்டீங்க....(y)(y)

எபிலாக்க அவங்க ரெண்டு பேரும் முத்தத்துல நிறைவு செஞ்சுட்டாங்க..... அப்படியே அடுத்த வருஷம் புது கதையோட சீக்கிரம் வாங்க.... பொங்கலுக்கு வந்தா பொங்கலே பரிசா காத்து இருக்கு..... :p:p

 
Last edited:

Nachu

Well-Known Member
:love::love:
அருமை டியர்.
கேளாய் பூ மனமே.......ஜமுனாவுக்கு apt ஆன டைட்டில்.
ரொம்ப விரும்பி, ரசித்து, காத்திருந்து, மகிழ்ந்து படித்த கதை.
ரொம்ப நிறைவாக முடித்து இருக்கீங்க. யுவராஜ், ஜமுனா, ஜெயலட்சுமி, தயாநிதி, ஆகாஷ், கேசவன், அருணாச்சலம், எல்லோரும் மனதில் நிற்கும் கேரக்டர்ஸ்.
வாழ்த்துக்கள் dear.
விரைவில் அடுத்த கதையுடன் சீக்கிரமா வாங்க.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top