கேளாய் பூ மனமே 18

Advertisement

monies

Well-Known Member
Avakita ketrukanum adu yuvaraj thavaru adan engaluke triume rasathi

Enga aalu tan dathi ache
Padichalum vivasayam pandra Paya puriuala
Ana unaku Ida solla moonu varusam agiruku paren
Neeyavadu seekram jolirukalam

Ana idukellam Karanam undra appan tan anda aa veetla matum epdi irunda

Neenga tan po sonenganu solva hoom

Idu la yar tappu yar sari

Mothathula avasara avasaram Avan ketanu kalyanam panni vacha periyavanga thapuuuu


Enna sakthiii dharini ku Bank mapilaya
Yuva manasula enna ennam
 

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



கண் கலங்கி தொண்டை அடைக்கிறது... அவரவர்க்கு அவரவர் நியாயம்
 

vijiramesh

Active Member
இப்பவும் ஜமுனா தன்னை சென்டர் பண்ணிதான் யோசிக்கிறாள். யுவராஜ் க்கு சப்போர்ட் பண்ணி ஒரு இடத்திலும் பேசல. தன் மனதை புரிந்து கொள்ளவில்லை என்று சொல்பவள் அவன் மனதை புரிந்து கொண்டாளா ? ஆரம்பத்திலேயே நிதானமாக பேசி பிளான் செய்து இருக்க வேண்டும். இவள் ஒரு ஸ்டேப் எடுத்து வைத்து பேசி புரிய வைத்து இருக்கலாம். சுய மரியாதையை விட்டு கொடுக்க வேண்டாம். சரி, ஆனால் காதல் கணவன், குழந்தை, குடும்பம், கடமைகள் எல்லாம் ஒன்றுமே இல்லையா ? ரோஷம் அப்பா வீட்டில் தானே எல்லாம் செய்து கொண்டாள். இப்போ சென்னை வந்த பிறகும் கணவன் வீட்டிலும் அதையே செய்வது தப்பு. அசட்டு வீம்பு இது எத்தனை நாள் தொடரும் அப்பா சொன்ன வார்த்தைக்காக அப்பா காசும் வேண்டாம். கேட்ட போது கிடைக்காததால் கணவன் காசும் வேண்டாம். அப்போ தனியே இருக்க வேண்டியதுதானே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top