ஹாய் ப்ரெண்ட்ஸ்
மல்லி மேம் தள எழுத்தாளர்களுக்கும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வாசகர்களுக்கும், ஆதரவளிக்கு நிர்வாகிகளுக்கம் இனிய கிறிஸ்மஸ் வாழாத்துகள்.... எனக்கு கிறிஸ்மஸ் நல்லபடியா ஆரம்பிச்சுட்டு....
உங்களுக்கு???????
இது நானே கஷ்டப்பட்டு கட்டுன குடில்....
எங்க வீட்டு கிறிஸ்மஸ் தாத்தா கிளம்பிட்டாரு.... உங்க கிப்ட்ட மறக்காம வாங்கிக்காேங்க....
நான் பாேட்ட காேலம்.....
எங்க வீட்டு நட்சத்திரம்....
தம்பி வேலை...
என் உடன் பிறப்பு.....
இது தான் எங்க வீட்டு கிறிஸ்மஸ் ஆரம்பம்.... இயேசு பாலன் பிறந்த நாள் விழாவில் கலந்துக்க எல்லாரும் வாங்க....
உங்க வீட்டு காெண்டாட்டதையும் எனக்கு அனுப்பினா சந்தாேஷப்படுவேன்.....

இப்படிக்கு
செசிலி வியாகப்பன்
செசிலி வியாகப்பன்
Attachments
Last edited: