கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி தரணி க்காசூப்பர் ud..... ஓது ஒரு மாதமும் அனு சொல்ல செய்யுற விஷயம் அதை ஆதி எதிர் கொள்கிறது எல்லாம் வாவ் செம...
அதுவும் அந்த தூங்குகிற முறை.... அது ரொம்ப ரொம்ப இயல்பா சொல்லி இருந்தீங்க.....
அருமையான கதை..... வாழ்த்துக்கள் உங்க பெருக்கும் இன்னும் நிறைய நிறைய அழகான படைப்புகளை படைக்க
மிக்க நன்றி உங்க தொடர் ஆதரவிற்கு.. உங்க கருத்துக்களை எல்லாம் ரொம்பவே ரசித்து படித்தோம்.. கதையை எங்கும் நிறுத்தாது தொடர்ந்து கொண்டு போக ரொம்பவே உதவியா இருந்துது உங்க கமெண்ட்ஸ்.
வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி