Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் ud..... ஓது ஒரு மாதமும் அனு சொல்ல செய்யுற விஷயம் அதை ஆதி எதிர் கொள்கிறது எல்லாம் வாவ் செம...
அதுவும் அந்த தூங்குகிற முறை.... அது ரொம்ப ரொம்ப இயல்பா சொல்லி இருந்தீங்க.....

அருமையான கதை..... வாழ்த்துக்கள் உங்க பெருக்கும் இன்னும் நிறைய நிறைய அழகான படைப்புகளை படைக்க
கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி தரணி க்கா :love::love:

மிக்க நன்றி உங்க தொடர் ஆதரவிற்கு.. உங்க கருத்துக்களை எல்லாம் ரொம்பவே ரசித்து படித்தோம்.. கதையை எங்கும் நிறுத்தாது தொடர்ந்து கொண்டு போக ரொம்பவே உதவியா இருந்துது உங்க கமெண்ட்ஸ். :giggle::giggle:

வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Unmayil ungal kadaihal anaithume super (y)duper(y)' fantastic(y) plastic elastic(y)etc etc..u know dearsss:).. oru arumayana, makkal manadhai kawarakkodiya, wasahar halai iluththu pinaiththu katti waikkakoodiya, oru naavalai ezhuduwadatku thani thiramai wendum.:geek:ennai kettal adu ungal iruwaridamum andath thiramai daaraalamaha irukkumben(y)(y)(y)(y).banumma sonnadu pola enakkellam ezhuda warawe waradu thereiyuma:sick:.ungal kadhaiyottam, nahaichchuwai, salippu thattadha ezhuthu nadai, anaththaiyum parthu enakulla eppawume oru brammippu irukkum.:love:ungal thiramaiyai payanpaduththi innum innum azhagana naaval halai ezhudi engalai magizhwippergal enru nambi waazhththi widai peruhiren.nanri...wanakkam..:love:
:LOL::LOL: ennanga ithu plastic elastic ah :LOL::LOL:

its a great compliment for us :love::love:

romba romba happy ah mana niraivaa iruku ketkave :love::love:

thanks much for ur lovely wishes :love::love: will try giving more stories

thanks a lottttttt for ur support from the beginning.. it always brings a smile while reading ur comments.. we just loved itttttt & thanks for making us cheerful throughout the story

loads of love from mithu and baran :giggle::giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top