கீதமாகுமோ பல்லவி - 19 Pre Final

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:LOL::LOL: நம்மூருல இல்லையே பானு மா. வேணும்னா வாங்க நாமா ஆரம்பிக்கலாம் ;);) என்கிட்ட ஐடியா மட்டும் தான் இருக்கு.. சமைக்குறது நீங்க தான் :p பல்லவி ஆதீஸ்வரனை கோடீஸ்வரன் ஆக்க முயற்சி செஞ்சதுபோல நான் உங்களை கோடீஸ்வரி ஆக்குறேன் :giggle::giggle:
ஹா ஹா ஹா
எங்கேப்பா
தெருக் கோடியிலா?
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
திறமை இருக்கும் எல்லாருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.. கிடைத்த நல்ல வாய்ப்பையும், அதற்கு துணை நிற்பவனின் அக்கரையையும் உணர்ந்து அதை வெற்றிகரமாக நடத்தி காட்டியிருக்கும் பல்லவி... கிரேட்...

ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் போல... இங்கு பல்லவியின் வெற்றிக்கு முழுதாய் அவளின் செயல்பாட்டிற்கு தடை சொல்லாது செயல்படுத்தி காட்டிய ஸ்ரவன் தான் காரணம்...

கீதத்திற்காக நாங்களும் வெயிடிங்...
மிக்க நன்றி ரியா க்கா உங்களுடைய கருத்துக்களுக்கு. ஆரம்பம் முதல் இறுதி வரையிலான உங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி :love::love: இறுதி அத்தியாயம் பதிவு செய்தாச்சு திருப்திகரமா இருக்குதான்னு சொல்லுங்க மீ வெய்டிங் :giggle::giggle:
 
  • Like
Reactions: Riy

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
wow romba romba arumayana pathivu...
Swaran thunai kondu Pallavi avaloda asaya kanavana thozhil athum swaran and family supportoda Hotel arambhichitta superb.....Sivagami unavagam athoda menu ellam arumai...
Ambika Swaran pesittanga thirai mulutha vilagi theliva irukku arumai..
Pallavi Swaran really lucku oruthar oruthar purinji happya supportinga irukkanga...ithu pol oru thunai kidaicha engayum edum sadhikkalam superb pair swaran pallavi....
மிக்க நன்றி ப்ரியா க்கா உங்களுடைய கருத்துக்களுக்கு..

ஆரம்பம் முதல் இறுதி வரையிலானா உங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி :love::love::love:

இறுதி அத்தியாயம் பதிவு செய்தாச்சு.. கதை திருப்திகரமா இருக்குதான்னு சொல்லுங்க.. நிறை குறைகளை தெரியப்படுத்துங்க :giggle::giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top