கீதமாகுமோ பல்லவி - 16

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
swaran so ........so sweet anu ammana avan appa. Saran lucky than ippidi uravukal kidaikka . May be Ambika in hospitala
Superb epi sissy's
அம்பிகாவே தான் (y)(y)

மிக்க நன்றி தேவி க்கா உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
அக்கா இன்னொரு அம்மா தானே :love::love:

உங்க கெஸ் சரி பானு மா. ஆரம்பத்துலையே சொன்னீங்க வேறு வேறு அம்மாவான்னு (y)

அம்பிகாவை அனுப்புற ஐடியா இல்ல பானு மா :( மனசு வரலை. உயிரோட இருந்தாலும் கடைசி வரைக்கும் அவங்களுக்கு குற்ற உணர்வு இருக்கும். அதுவே பெரிய தண்டனை தான் :):)

நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love:
ஹ்ம்ம்........பல்லவியின் தயவால் இந்த அம்பிகாவுக்கு மகன் கூட இருக்கும் அதிர்ஷ்டம் கிடைச்சிருக்கு
ஆனால் நிஜத்தில் எத்தனை அம்பிகாக்கள் மன்னிப்பு கிடைக்காது வேதனைப்படுகிறார்கள்?
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹ்ம்ம்........பல்லவியின் தயவால் இந்த அம்பிகாவுக்கு மகன் கூட இருக்கும் அதிர்ஷ்டம் கிடைச்சிருக்கு
ஆனால் நிஜத்தில் எத்தனை அம்பிகாக்கள் மன்னிப்பு கிடைக்காது வேதனைப்படுகிறார்கள்?
நிஜத்தில் எத்தனை அம்பிகாக்கள் செய்த தவறை முதலில் உணர்கிறார்கள்...!
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Padikumbodu rumba kashtama erundathu pavam saran, pallavi ya vida swaran arumaiyanavan, hospital la yaar ambika va ella paatti ya, nice update mithra dear thanks.
அம்பிகா தான் சிஸ்.

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top