கீதமாகுமோ பல்லவி - 16

Advertisement

Sapphire

Well-Known Member
இப்போல்லாம் இப்படித்தான் மாத்தி யோசிக்கணுமோ?
இந்த quotes மித்ராபரணி ஸ்வீட்டீஸ்ஸின் சொந்த சரக்கு மாதிரி தெரியுதே
Adhaye thanunga nanum kekka parthen..:LOL::LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::alien:
Mithrani kootaniyin sonda sarakku thaano....(y)(y)(y)(y)(y)(y)
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ரொம்பவே உணர்வுபூர்வமான நெகிழ்ச்சியான அப்டேட், மித்ராபரணி டியர்
ஹப்பாடா
அனு பல்லவியை சரண் புரிஞ்சிக்கிட்டான்
அனு சூப்பர்
அக்காயில்லை, அம்மா
அம்மாவுக்கும் மேலன்னு பல்லவி நிரூச்சுட்டாள்
ஹே சரண் அனு பல்லவி இருவருக்கும் அம்மா வேற வேறன்னு நான் சொன்னது சரியாக இருக்கே
எப்படியிருந்தாலும் தம்பி தம்பிதானே
சரணின் அம்மாவும் பாவம்தான்
பல்லவியின் அப்பாவை நம்பி ஏமாந்திருக்காங்க
ஹாஸ்பிடலிலிருந்து போன்?
அம்பிகாவுக்கு என்ன ஆச்சு?
போய் விட்டாளா?
சரி அவளுக்கு கொள்ளி போட்டு உன்னோட கடைசி கடமையையும் செஞ்சுடு, ஸ்வரன்
அக்கா இன்னொரு அம்மா தானே :love::love:

உங்க கெஸ் சரி பானு மா. ஆரம்பத்துலையே சொன்னீங்க வேறு வேறு அம்மாவான்னு (y)

அம்பிகாவை அனுப்புற ஐடியா இல்ல பானு மா :( மனசு வரலை. உயிரோட இருந்தாலும் கடைசி வரைக்கும் அவங்களுக்கு குற்ற உணர்வு இருக்கும். அதுவே பெரிய தண்டனை தான் :):)

நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
இப்போல்லாம் இப்படித்தான் மாத்தி யோசிக்கணுமோ?
இந்த quotes மித்ராபரணி ஸ்வீட்டீஸ்ஸின் சொந்த சரக்கு மாதிரி தெரியுதே

11243.jpg

அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது மம்மி :LOL::LOL: தினமும் கோட்ஸ்க்கு நான் எங்க போவேன்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அருமை..அனு தன் தம்பியிடம் உண்மையை சொல்லும் போது எனக்கு கண்ணு வேர்த்துருச்சு மா.:cry:
ஹோச்பிடலில் யாரு இருக்கா??
அங்க கொஞ்சம் செண்டி அதிகம் ஆகிடுச்சு.. எல்லார்த்துக்கும் வெச்சு இனி சிரிக்க வெச்சிடலாம் விடுங்க

நன்றி சித்ரா க்கா உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top