banumathi jayaraman
Well-Known Member
ம்க்கும்நம்ம மதிப்பு எங்க நமக்கு தெரியுது.. யாராவது சொல்லும்போது தெரிஞ்சுக்க வேண்டியது தான் நீங்களும் தெரிஞ்சுக்கோங்க பானு மா.. கொஞ்ச நேரம் ஆளையே காணோமே சாப்பிட போய்டீங்க போல என்னைய பாருங்க இன்னும் டைபிங் தான் கோயிங்....
மொதோ நானு செஞ்சாதான் அல்லாரும் சாப்பிட முடியும், மித்ராபரணி பேபீஸ்
ஸ்வரன் மாதிரி உங்க அப்பாவா செஞ்சு கொடுக்கப் போறாரு?