நீங்க படிக்க வெளிநாட்டுக்கு போக மாட்டான்னு சொன்னீங்க... இப்ப பறந்து US போயிட்டாளே..
மிகவும் அருமையான பதிவு,
சக்திகுரு டியர்
பெற்றோர் இறந்த துக்கத்திலும் தம்பியைப் பிரிந்த சோகத்திலும் தீக்ஷி போக மாட்டாள்ன்னு நினைத்து சொன்னேன், சிந்து டியர்நீங்க படிக்க வெளிநாட்டுக்கு போக மாட்டான்னு சொன்னீங்க... இப்ப பறந்து US போயிட்டாளே..