காதல் அலைகள் epilogue

Advertisement

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
Romba kashrama irukku. Author aaga ungalukku ippadi mudikka right irukku. Aanaa, engakykku idhai ethukka mudiyalai. Romba baarama irukku..

At least epilogue..ke poomalai pathi romantic touch add pannidunga. Illainna, I dha baaram romba azhuthum. Oru vaaram aavadhu aagum mind sariyaaga
Thanks and very sorry sis
 

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
என்ன சொல்ல கதையின் ஆரம்பம் மிக அழகாக இருந்தது அந்த அளவுக்கு ரசித்து படித்தேன் அதுவும் தாமரை -தில்லை நட்பு தெய்விகபந்தம் என்று பல முறை நினைத்தும் இருந்தேன் கதையின் நகர்வு போக, போக கனமாக மாறிக்கொண்ட போன போதும் என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை அந்த அளவுக்கு உங்க எழுத்து நடை கட்டி இழுத்தது. நிறைவில் நிச்சயம் மாற்றம் வரும் என்று நினைத்தேன் ஆனால் இந்த அளவுக்கு மனதை கனக்க செய்யும் இறுதி பதிவை எதிர் பார்க்கவில்லை, விஜய் -தாமரைசெல்வி காதல் என்றும் மனதில் நிற்கும், மன்னிக்கவும் எழுத்தாளரே என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை........ :cry: :cry: :cry: :cry: :cry:.ரொம்ப கனமாக உள்ளது மனசு :(:(

உங்களுடைய அடுத்த கதையில் நிச்சயம் உங்களுடன் பயணம் செய்வேன்.....
Thanks and feel very sorry sis
 

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
என்ன சொல்ல?? சொல்லவே வார்த்தைகள் இல்லை.
கதை, கதையமைப்பு, எழுத்து நடை எல்லாமே asusual shanvi's the best தான்.
ஆனாலும் இந்த காதல் அலைகள்...... Fulfill ஆகலை......
விஜய் -தாமரை காதல் தான் தில்லையின் இந்த நிலைக்கு காரணம் ன்னு தாமரைக்கு எங்கேயும் தெரியப்படுத்த வேண்டாமா??
மன பிறழ்வுக்கு முன்பு தில்லை மாதிரி ஒரு நல்ல ஆத்மா பார்க்க முடியுமா??
தில்லைக்கு கொஞ்சம் கொஞ்சமா தாமரை நிலை சொல்லி மனசு மாற டைம் கொடுத்து இருக்க வேண்டாமா??
ஆதவன் வாழும் காலம் வரைக்கும் தில்லைக்கு எந்த உண்மையும் சொல்லாமல் விட்டுட்டு கடைசி நேரத்தில் சொன்னால் மட்டும் அதற்கு பிறகு தில்லை மறுபடியும் மன பிறழ்வு அடைய மாட்டாள் ன்னு யோசிக்க வேண்டாமா??
பூமாலையே தோள் சேரவா வில் எல்லாம் புரிந்து இருந்தாலும் இந்த கதையை தனியாக படிக்கும் போது climax &எபிலாக் அவசரக்கதியில் எழுதி இருப்பது போல் தோணாதா??
Sorry, என்னுடைய மன ஆதங்கம். Don't mistake me.
கண்டிப்பா உங்க ஆதங்கத்தை accept Thanks and sorry sis
 

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
Super story....
ரொம்பவே கனமான முடிவு.... :(
அன்பு கூட அளவா தான் இருக்கணும் போல.... அத்துணை அன்பு வச்ச தில்லை கடைசில தாமரையை இந்தளவுக்கு வெறுத்துருக்க வேண்டாம்.... அவளை மாதிரியே தாமரையும் இல்லைன்ற எண்ணம் தான் அவளோட மனஅழுத்ததுக்கு காரணம்... ஒருவேளை ரெண்டு பேரும் சந்திச்சு இருந்தா எல்லாம் மாறி இருக்கலாம்...
Thanks sis...i நிறைய இருக்கலாம்கள் தான்.very sorry sis
 

Janavi

Well-Known Member
Sorry maa....night படிச்சுட்டு comment பண்ண முடியலை... தூக்கம் போச்சு

Epilogue சந்தோசமா முடிப்பிங்க நினைத்தேன்...

படிக்கவும் முடியல, படிக்காம இருக்கவும் முடியல.... கடைசி பதிவுகள்

இப்படியும் இருக்க முடியுமா என நினைத்த உறவுகளை ... அப்படியே மாற்றம் அடைந்தது.... தாங்க முடியலை ...

கதை,காதல், பாடல் வரிகள் கொண்டு உங்களை அடையாளம் காண முடிந்த அளவு " பூமாலை" தோணல...

Excellent narration..... வாழ்த்துக்கள் மா...
 

MercyRaj

Active Member
நீங்க காதலை எல்லாத்துலயும் அள்ளித் தெளிப்பீங்க. அவ்வளவு அழகா இருக்கும். எழுத்து நடை நீங்கதான்னு என்னால கெஸ் பண்ண முடிஞ்சது.

ஆனா இவ்வளவு பாராம முடிப்பீங்கனு எதிர்பார்க்கல... எழுத்தாளரா அத்தனை உணர்வுகளையும் எங்கள உணர வைத்து எப்பவும் போல shanvi the best writer என்று சொல்ல வைத்து விட்டீர்கள்.

ஆனால் இனி இந்த சோகம் வேண்டாம் மேடம். எங்கள காதல் அலைகள் ல மட்டும் கால் நனைய விடுங்க ப்ளீஸ்.

இந்த பூகம்பம் புயல் சுனாமி லாம் வேண்டாம் .. ஆனால் அருமையான கதை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top