காதல் அலைகள் epilogue

Advertisement

Novel-reader

Well-Known Member
கதையை நான் கிட்டத்திட்ட
24 to 25 updates வரையும் தான் படிச்சேன். அப்பவே கதையோட்டத்தோட திசை guess பண்ண முடிஞ்சதால நான் அதற்கு பின் முழுவதும் படிக்கலை. Just minimal skimming and reader's comments படிச்சு என்னோட ஆர்வத்தை திருப்தி படுத்திகிட்டேன்.

எனக்கு தேவராஜன் character வேற ரொம்ப பிடிச்சுது. So அவனுக்கு எப்படியும் மனவருத்தம் வரும் என்று continue பண்ணலை. ஆனாலும் இத்தனை tragedy எதிப்பார்க்கலை.

@ShanviSaran, இது உங்க கதை தான்னு தாமரை - விஜய் love scenes வெச்சு guess பண்ணிட்டேன். ஆனாலும் "தோள் சேர்ந்த பூமாலை"-க்கு prequel - ஆ இந்த கதை இருக்கும் என்று epilogue படிக்கும் வரை guess பண்ண முடியலை. நல்ல surprise. இப்ப 'rosebud' கதையில் அந்த மாமியார் character - அ அவ்வளவு திட்டி இருக்கோமேன்னு வருத்தமா தான் இருக்கு. அந்த விதத்தில் இந்த story -க்கு success தான். இப்ப கொஞ்சம் ஆதவன் character மேல தான் கோவம் வருது. இறுதியிலும் சொல்லாமலே உயிரை விட்டுருக்கலாம்.

இந்த கதை ஒரு தனிகதையாய் இருந்து தேவராஜனுக்கும் வேற ஒரு pair இருந்து, தில்லை என்றுமே தாமரையை சீராட்டுபவள் தான்னு தோண வைக்கும்படி என் கற்பனைகளை காட்சி படுத்தி என்னை நானே சமாதானம் செஞ்சுக்கறேன். எனக்கு தில்லையும் தேவராஜனும் ரொம்ப favourite.

Rerun request: rosebud story தவிர நம்ம chocolate ஹீரோவும் - IFS அண்ணனோட தங்கையும், அவரோட அண்ணனையும் திருப்பி படிக்க ஆசை.
 
Last edited:

உதயா

Well-Known Member
எல்லாருக்கும் தில்லைய நினைச்சு தூக்கம் வரல..... எனக்கு மட்டும் தான் தேவாவ நினைச்சு தூக்கம் வரலை போல...

தாமரைய காதலிச்சு அவளுக்காக தன்னையே மாத்திக்கிட்டான்...

அவ டாக்டர் என்பதால் அவளுக்கு இணையா இருக்கணும் என்று படிச்சான்.... தொழில்ல முன்னேறினான்...

அவளும் விஜயும் காதலிக்கிறாங்க என்று தெரிஞ்சதும் ஒரு செகண்ட் கூட யோசிக்காமல் தன்னோட காதலையும் விட்டு கொடுத்து... அவங்க உயிரை காப்பாற்ற தன்னோட உயிரையும் கொடுத்தான் ........

தேவாவ காப்பாற்றி விஜி கூட சேர்த்து வச்சிருந்தால் கொஞ்சம் நிம்மதியாக இருந்து இருக்கும்......
 
தேவராஜனை negative role - ல் கற்பனைகூட செய்ய பிடிக்காமல் கதை படிப்பதை நிறுத்தினேன். அவன் இறந்தது புரிந்ததே தவிர எப்படி இறந்தான் என்று இப்ப உங்க comment படிக்கும் வரை தெரியாது. இப்ப அவனுக்கு இறுதி வரை positive role தான் என்று தெரிந்த மகிழ்ச்சியில் விட்ட update - லிருந்து தொடர்ந்து படிப்பேன். Thanks.
 
Anitha sri

New Member
Can you please rerun thol serntha poomalai story mam...na ipo tha intha story padichen ..really super naraation mam...na most ah silent reader ah irupen...ennaium rly pana vechitinga neenga ...
Thillai Tamarai bonding
Aadavan vijay bonding
Bakyam senbagam

Tamarai suryadevan childhood attachment
Finally devarajan

Yaru samy neenga apdi iruku ...pls enakaga Unga silent reader ah rly pana vechathukaga suryadevan rosebud story re run please
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top