காதல் அலைகள் 25

Advertisement

gomathyraja

Well-Known Member
Hi :love: Writerji kathaiya super ha kondu poreengka Vijay & Thamarai vishayam eppo matra varkalukku theriya vara pothu endru eagerly waiting:cool:
 

உதயா

Well-Known Member
விஜய் தாமரை அழகோ அழகு.....

ஆதவன் தில்லை சீக்கிரம் மனசு விட்டு பேசுங்க....

தேவா உன்னை நினைச்சா தான் பாவமா இருக்கு.....

தாமரை படிப்பு முடிய போகுது ... தில்லை அம்மா கல்யாண விஷயத்தை ஆரம்பிச்சிடுமே.....

தாமரையோட காதல் தெரிய வரும் போது என்ன பிரச்சினை வரப் போகுதோ......
ஆனால் தில்லை கண்டிப்பாக தாமரைக்கு தான் துணையா இருப்பா.....

குழந்தை பெயரை எப்போ சொல்லுவீங்க
 

Saroja

Well-Known Member
இதுல பாவம் தேவா தான்
ஆதவன் இன்னும்
மனைவிய புரிஞ்சுக்கலயா

தாமரை காதல் தெரியும் போது
எப்படி பிரச்சினை வருமோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top