காதல் அலைகள் 19 2

Advertisement

monies

Well-Known Member
Adavan vandachi
Inda visayam marachaduku kovam padippa vittathuku kovam
Kutrunarvu adav enna seiya poran
 

Mathykarthy

Well-Known Member
ஆதவன் வந்தாச்சு.... ஆனாலும் என்னவோ நடக்கப் போகுதுனு தோணுது..... தில்லை அவ நினைச்சதெல்லாம் சாதிச்சுட்டு இருக்கா.... இனியும் நடக்குமா...
 

உதயா

Well-Known Member
தாமரை கிட்ட சொன்ன காதல் கதை எல்லாம் ஆதவன் எடுபடாது தில்லை

தாமரை மைன்ட் வாய்ஸ் காதல் வந்தால் நல்லா படிப்பு வருமே
ஆதவன் வந்தாச்சு தில்லையை மட்டும் சுட்டெரிக்க போகுதா மொத்த குடும்பத்தையும் சேர்த்தான்னு தெரியல

தில்லை தொடர்ந்து படிச்சிகிட்டு இருந்தால் கூட நீ கர்ப்பமாக இருக்கிறதை நினைச்சு கொஞ்சம் சந்தோஷ பட்டுருப்பான் ஆனால் இப்போ படிப்பை விட்டுட்டு குழந்தை பெத்துக்கிறேன் னு வீட்டில் இருந்தால் இன்ப அதிர்ச்சி எல்லாம் ஆகாது

ஆதவ மூர்த்தி ருத்ர மூர்த்தி ஆக போறான்

விஜய் தில்லையோட காவலுக்கு ஆள் வச்சிருந்தியே அவ காலேஜ்ல விட்டு நின்றது கூட தெரியாதா உனக்கு

தில்லை அம்மா உங்க பொண்ணு வாழ்க்கையே அந்தரத்தில் தொங்கிட்டு இருக்கு இதில் தாமரையோட கல்யாணம் பத்தி யோசிக்கீங்க
 

Saroja

Well-Known Member
அவ காதல் பாசம்
புரிஞ்சுப்பானா ஆதவன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top