காதல் அலைகள் 18 2

Advertisement

உதயா

Well-Known Member
தில்லை நீ உங்க அம்மா வீட்டுக்கு போகலன்னா அவங்க விஜய் தாமரை காதலுக்கு ஆப்பு வச்சிடுவாங்க போலயே
உடனே தேவா தாமரை கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சுட்டாங்க போல

அடேய் ஆதவா சீக்கிரம் படிச்சு முடிச்சுட்டு வாடாப்பா உன்‌ வீட்டில் உனக்கு தெரியாம என்னலாமோ நடக்குது

உன் பொண்டாட்டி கர்ப்பத்தை மறைக்கிறாள்
உன் தங்கச்சி காதலை மறைக்கிறாள்

விஜய் நல்ல ப்ரண்ட் திலோவை பார்த்துக்க ஆள் வச்சிருக்கான் .

ஆதி வெளிநாட்டில் இருந்தாலும் அவனையும் கொஞ்சம் கதையில் காட்டலாம். அவனுக்கும் சீன் வைங்க . தில்லை ஆதி பத்தி நினைக்கிற மாதிரி ஆதியும் தில்லை பத்தி என்ன யோசிக்கிறான்னு காட்டுங்க.

தில்லை கதாபாத்திரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் போது அவளோட ஜோடி ஆதிக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்க.
 
sindu

He is going to think all wrong
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top