காதல் அலைகள் 18 1

Advertisement

உதயா

Well-Known Member
தில்லை க்கு எப்போதும் தாமரை பத்தி தான் எண்ணம்.‌
தாமரைக்கு அம்மா வர போராங்கன்னு ஒரே சந்தோஷம்‌ .இனியாவது தில்லையை கொஞ்சம் கவனிம்மா..
தேவா ஒருத்தன் மட்டும் தான் அவளோட வயசு படிப்பை பத்தி யோசிச்சு இப்பவே தங்கச்சிக்கு குழந்தையான்னு யோசிக்கிறான்.

தேவாவுக்கு சீக்கிரம் தாமரை விஜய் காதலை பத்தி தெரிய வைங்க பாவம் அவன் மனசுல ஆசை வளர்த்துகிட்டு இருக்கான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top