அரசியல்வாதி கிட்ட கொடுக்கிறது வட்டிக்கு விடுறவன் கிட்ட கொடுக்குறது எல்லாம் முழுசா திரும்பி வரும் னு கேரண்டி இல்லை......
ஷியாம் மாதிரி ஆட்கள் இருந்தால் கணக்கு கரெக்ட்டா இருக்கும்....... இல்லைனா ஏப்பம் தான் வரும்......
ஆகமொத்தம் பார்த்திபன் ஒரு வெத்துவேட்டு.......
குடுத்த காசை திரும்பி வாங்க வக்கில்லை..... வாய் மட்டும் தான்...... பொண்டாட்டி பிள்ளைங்கன்னா அடிமை....... இதுல இவனுக்கு ஏழு கல்யாணம் வேற