இருக்குற கதையே ஒழுங்கா update கொடுக்க மாட்டேங்குறா... இதுல புதுக்கதையானு உங்க mind voice நல்லாவே கேக்குது.
என்ன பண்ணுறது? நான் கதையை பத்தி எவ்வளவு தீவிரமா யோசிக்கிறேன் என்றால் நோம்புக்கு முன்னாடி ஒரு கனவு. நம்ம தளபதி ட்வின்ஸ். அண்ணன் தம்பின்னா ஒருத்தன் நல்லவனாகவும் ஒருத்தன் கெட்டவனாகவும் இருக்குறது சகஜம்தானே.
அட நம்ம ஜெனி இருந்தாங்க. ஏதேதோ காட்ச்சிகள் ஓட.. நானும் அரை தூக்கத்துல கண்ணு முழிச்சேன்.
சச்சின் படம் கூட சமீபத்துல பார்களையே என்ன இது? என்று மீண்டும் தூங்கினா என் mind கதையை continue பண்ண ஆரம்பிச்சிருச்சு.
பொதுவா தூங்கி எந்திரிச்சா எல்லாம் மறந்து போகும். மறக்கலையே. பெயர் கூட ஓகே பண்ணிட்டேன்.
கதையை எழுத no time so ஒரு குட்டிக் கவிதை
உன்னை போல் ஒருவன் கண்டேன்
உன்னையே அவனில் கண்டேன்
ஏன் இந்த தடுமாற்றம் என்னில்
உன் இதயம் அவனுள் துடிக்கிறதா?
இல்லை. இல்லை.
என் ஞாபகங்கள் அவனுள் சென்றது எப்படி?
நீயல்ல என்று என் உள்ளம் சொன்னாலும்
மூளை ஏற்க மறுக்கிறது
கவிதை புரிஞ்சா கதை புரியும்