சரிபண்ணிருவோம் டியர்seekiram sari aidanum....
சரிபண்ணிருவோம் டியர்seekiram sari aidanum....
நன்றி சிஸ்.. அது கொஞ்சம் சோகம்தான்சோகமான எபி
சரி சொல்ல வைச்சு கல்யாணமும் பண்ணிட்டான் டியர்Elloridamum ippove marriage nadkkanumnu sollitan, sruthi accept pannuvala.
மகிழ்ச்சி டியர்அருமை டியர்..
மகிழ்ச்சி டியர்
ஹாஹாஹா ஒரு ரெண்டு பதிவு அப்படி வரும்டா அப்புறமா ஹாப்பிதான்Super பதிவு மகி அக்கா.ஆனா மனசு கஷ்டமா இருக்கு அடுத்த பதிவில் இப்படியெல்லாம் ட்விஸ்ட் எல்லாம் வைக்க கூடாது சொல்லிட்டேன் மகி அக்கா.அருமையான பதிவு மகி அக்கா
கரெக்ட் அவனோட மனநிலையை சரியா சொல்லிட்டிங்க டியர்.. அதத்தான் அவனும் நினைக்கிறான்..அஸ்வின் ஸ்ருதிக்கு எதுவானாலும் தன் மனைவியா ஆகட்டும் ... அதோட அவனோட காதலும் மகன் மேல அவ வச்ச பாசமும் உரிமையோட இருக்கும் போது இன்னும் கூடும் அதுவே அவள மீட்குமின்னு நினைத்து செய்யறான்... எல்லாம் நல்லா நடந்தா சரி
மகிழ்ச்சிடா கயல்.. கண்டிப்பா அஸ்வின் எல்லாம் பார்த்து்பபான்Nice ud அக்கா..
அட்டகாசம start பண்ணின ud இப்படி sad ஆ முடிச்சிட்டினங்க அக்க..
நாட்டாமை படத்துல வர mixer நல்ல உவமை.. ஹா ஹா ஹா..
எப்படியும் அஸ்வின் லவ் அவளை மீட்டிரும்...
ஹாஹாஹா மீ பாவம் சிஸ்.. பச்சப்புள்ளWhy this Kolaveri?
கல்யாணமும் பண்ணிட்டான் சிஸ்Nice. சரியாகி வரட்டும்.இப்போ அவன் ஆசை படி கல்யாணம் நடக்கட்டும்.