காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super பதிவு மகி அக்கா.ஆனா மனசு கஷ்டமா இருக்கு அடுத்த பதிவில் இப்படியெல்லாம் ட்விஸ்ட் எல்லாம் வைக்க கூடாது சொல்லிட்டேன் மகி அக்கா.அருமையான பதிவு மகி அக்கா
ஹாஹாஹா ஒரு ரெண்டு பதிவு அப்படி வரும்டா அப்புறமா ஹாப்பிதான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் ஸ்ருதிக்கு எதுவானாலும் தன் மனைவியா ஆகட்டும் ... அதோட அவனோட காதலும் மகன் மேல அவ வச்ச பாசமும் உரிமையோட இருக்கும் போது இன்னும் கூடும் அதுவே அவள மீட்குமின்னு நினைத்து செய்யறான்... எல்லாம் நல்லா நடந்தா சரி
கரெக்ட் அவனோட மனநிலையை சரியா சொல்லிட்டிங்க டியர்.. அதத்தான் அவனும் நினைக்கிறான்..
 
  • Like
Reactions: Riy

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud அக்கா..
அட்டகாசம start பண்ணின ud இப்படி sad ஆ முடிச்சிட்டினங்க அக்க..
நாட்டாமை படத்துல வர mixer நல்ல உவமை.. ஹா ஹா ஹா..
எப்படியும் அஸ்வின் லவ் அவளை மீட்டிரும்...
மகிழ்ச்சிடா கயல்.. கண்டிப்பா அஸ்வின் எல்லாம் பார்த்து்பபான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top