காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹா அந்த படத்தில நடிக்காம சாப்பிட்டே அந்த கேரக்ட்ர் ரொம்ப பிரபலமாயிட்டார் போல.. இன்னைக்கு கல்யாணப்பதிவோட வர்றேன் டியர்.. சும்மா இப்படியெல்லாம் சின்னப்பிள்ளைய மிரட்டக்கூடாது மீ பாவம்..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஆமா ஆமா என்னைய மாதிரி சின்ன பிள்ளையை மிரட்டக் கூடாது
மீ நொம்ப பாவம்தேன்
கரெக்ட் கரெக்ட், மகேஷ் டியர்
 
ஆமாம்ப்பா
மிக்ஸர் சாப்பிடும் பொழுதெல்லாம்
அந்த நடிகர் நினைப்புதான் வருது,
மகேஷ் டியர்
ஹா ஹா ஹா
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
hi maheswari,
very tricky intelligent dialogues allocated for Ashwin.....brilliant handling of the scene with Shruthi...the way he stopped her talk abt her conditions n in turn he himself laid his guessed conditions of her n cleverly inserted +strongly made his point --is semma superb dr !!!
but then her sickness put an abs break on our happy feeling..!!..so sad ...hope she become alright n make the scenes even more crunchy munchy yummy tummy full of joy......waiting dr
ஹாய் சிஸ்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அவள கன்டிசன சொல்லவிட்டா ஏதாவது வில்லங்கமா சொல்லுவான்னுதான் அவனே அவன் மனசில உள்ளத சொல்லி அவகிட்ட சம்மதம் வாங்கி இப்போ கல்யாணமும் பண்ணிட்டான்.. இந்த நிகழ்வும் அவங்க அன்பு இன்னும் அதிகமாகத்தான் உதவி செய்யும் சிஸ்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆமா ஆமா என்னைய மாதிரி சின்ன பிள்ளையை மிரட்டக் கூடாது
மீ நொம்ப பாவம்தேன்
கரெக்ட் கரெக்ட், மகேஷ் டியர்
ஹாஹாஹா ஆமா டியர் நாம ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப சின்னப்பிள்ள
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆமாம்ப்பா
மிக்ஸர் சாப்பிடும் பொழுதெல்லாம்
அந்த நடிகர் நினைப்புதான் வருது,
மகேஷ் டியர்
ஹா ஹா ஹா
அந்த படத்தில நடிச்சவங்கள விட இவர் நடிக்காமலே நல்ல பேர் வாங்கிட்டார் டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
அந்த படத்தில நடிச்சவங்கள விட இவர் நடிக்காமலே நல்ல பேர் வாங்கிட்டார் டியர்
ஹாஹாஹா ஆமா டியர் நாம ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப சின்னப்பிள்ள
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool:
 
Meera kartik

Well-Known Member
ஹாஹாஹா செம டியர் நான் ரொம்ப ரொம்ப ரசிச்சு படித்த கமெண்ட்ஸ்.. சூப்பரோ சூப்பர்.. எந்த திசைன்னு நீங்கதான் டியர் கண்டுப்பிடிக்கனும்
அவ்வளோ தானே
உடனே ஒரு வாஸ்து ஆளை கூட்டிட்டு வரோம்ல
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::ROFLMAO::LOL:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top