காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
O my God.... Avalodaya குறும்பு thanathunaala evvallavu periya விஷயம் நடந்து இருக்கு.... தலை la அடி பட்டதை ஒழுங்கா கவனிக்காமல் vitathunaala அது kattiyaa மாறிடுச்சு... Ten days kula அந்த katti kuraiyila naa operation தான... Koma porathu ku neriya வாய்பு இருக்குனு sollitaaru enna aagumo nu theriyalaye.... ஏன் avanuku matum இந்த maari எல்லாம் ஆகுது ஒழுங்கா appove hospital vanthu இருந்தா எவ்வளவு நல்லா இருந்து இருக்கும்.... Kalyanathuku ava conditions poda வந்தா avan pesi பேசியே ஒரு vazhi panni avala கல்யாண thuku ஒதுக்க vechi anupitaan... இப்போ ve avala கல்யாணம் pannikanum nu உறுதியா இருக்கான்... Enna ஆக pooguthoo.. Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
மகிழ்ச்சி சித்து.. இந்த நிகழ்வும் அஸ்வின் ஸ்ருதிக்குல்ள ஒரு அன்பு பிணைப்பை ஏற்படுத்தும் சிஸ்..ஹாஹாஹா அந்தம்மா கண்டிசன் போட வந்திட்டு அவன் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு போறா.. மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
So sad update, Suruti pavam aval ikku ipadi nadantheriga vendam ana Ashwin avala antha thuyrathil irrunthu kandipa avala meedituvan ene aduthu Ashwin and Suruti marriage thana(y)(y)(y)(y) eagerly waiting next update:unsure::unsure::unsure::unsure:
காதலில் இன்பம் மட்டும் இல்லை துன்பமும்தான் வரும் .. அவளும் இவனை புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாகவே அமையும் சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்னப்பா ஸ்ருதி மண்டைக்குள்ள கட்டிய வச்சுட்டீங்க. ஸ்ருதி பாவம் கல்லங்கபடம் இல்லாத புள்ள. சீக்ரம் குணமாகி வரட்டும்.
கண்டிப்பா எல்லாம் சரியாகி விடும் டியர்.. அஸ்வின் அவளை நல்லா பார்த்து்பபான்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Yaru Kutty nengala:eek:midilela
ஹாஹாஹா... உண்மைய சொன்னா நம்புங்க டியர்.. நம்பிக்கை அதானே எல்லாம்.. என்ன எனக்கும் ஸ்ருதி வயசில ஒரு பொண்ணு இருக்கா.. அவ்வளவுதான் மத்தபடி நான் ரொம்ப ரொம்ப சின்னப்புள்ளைதான் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top