காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super epi sis :love::love:என்ன sis இப்படி ஆச்சு சுருதி இப்போ தான் திருமணம் செய்ய OK பன்னா அதுக்குல்லா hospital la படுக்க vachitingaleo_O:eek:aswin பாவம் sis சுருதி ya நல்லபடியாக அனுப்பிருஙக sis
ஹாஹாஹா ரொம்ப கவலைப்படாதிங்க டியர்.. இன்றைக்கு அவங்க திருமணப்பதிவு போடுறேன்.. சீக்கிரமே ஹாப்பியா மாறிடும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கடா..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mixture sapidra husband...ha haa...Ashwin kooda sruthi oda sernthu comedy pannran..poovoda serntha naar manakum...poova vaada vidathinga mahi:giggle:
நிச்சயமா சிஸ் பூவை இப்போ அஸ்வின் கையில கொடுத்திட்டேன் அவன் அவள பாத்திரமா பார்த்துக்குவான்பா.. ரொம்ப மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update..

ஐயோ என்ன இப்படி பண்ணிட்டீங்க மகேஸ்வரி, அந்த ஸ்ருதி புள்ள ஜாலியா சுத்திகிட்டு, சேட்டை பண்ணிக்கிட்டு இருந்தது, அதுக்கு போய் தலையில கட்டி, ஆபரேஷன் செய்யணும், அப்படியே செஞ்சாலும் சிலசமயம் கோமாவுக்கு போற சான்ஸ் இருக்குனு சொல்றீங்க.. இது கொஞ்சம் கூட நல்லா இல்லை ஆமாம்..

சோகமான எபிசோடுனால, நான் பாட்டு போட மாட்டேன் :(:(
அவ குணமாகி வரட்டும்.. அப்புறமா போடுறேன்..
ஹாஹாஹா என்ன சிஸ் என்ன பாட்டு போடப்போறிங்கன்னு ஆவலா ஓடோடி வந்த..நிச்சயமா ஓடி வரமுடியாது நடந்து வந்த என்னை இப்படி ஏமாற்றி விட்டீர்கள்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love:. Sis didn't expect such a serious issue in the storyplot. Different from your previous stories.....aswin's love and affection is marvelous and the situation is getting little tensed. Waiting eagerly for your next update
இந்த நிகழ்வும் அவர்களுக்குள் இன்னும் அன்பைத்தான் உருவாக்கும் சிஸ்.. திருமணம்னா இன்பம் துன்பம் ரெண்டிலயும் பங்கிருக்குன்னு உணர் இது ஒரு வாய்ப்பு..ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aswin Sruthi marriage conditionsruthi pathi therinju avane sonnathu arumai..athoda mixture sapidra purushan semma sruthi epdi ipdi ellam yosikkara....
Happaya pittu irunthuthu sruthi aswin keli kalatta semma fun,aana Sruthi mayangi ellam thalai keela irukku...Aswin pidivatham sruthi marriageku sammathiappala...
அஸ்வினுக்கு ஸ்ருதி என்ன நினைக்கிறான்னு நல்லா தெரிஞ்சிருக்கு.. அதான் அவள பேசவிடாம இவனே பேசி அவள வழிக்கு கொண்டு வந்திட்டான்.. இன்றைய கல்யாண பதிவு போட்டுட்டேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top