காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:eek::eek:பாவம் ஹாஸ்பிடல் என்ன பாடுபடபோகுதோ . திருமதி அஸ்வின் சீக்கிரம் குணமாகி வாங்க . நல்ல எபி பிரியா சிஸ்
ஹாஹாஹா இப்படி உண்மையை சொல்லிட்டிங்களே சிஸ்.. பாவம்தான்.. மகிழ்ச்சிப்பா:love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன மகேஷ்,
இப்படி sad எபி கொடுத்துடீங்க?
அஸ்வின் ரொம்ப எமோஷனல் ஆக இருக்கான்.
அதனாலதான் டியர் அவனும் உடனே கல்யாணம் பண்ண முடிவெடுத்திட்டான்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆக மொத்ததுல அஸ்வினுக்கு நேரம் சரியில்ல. ஸ்ருதிக்கு என்ன ஆகுமோ தெரியல. எபி ரொம்ப பீலிங்கா போச்சு மகி டியர்
கண்டிப்பா கனமான பதிவுதான் டியர்.. இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்லாம இருக்கும்னு நினைக்கிறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top