காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடபாவி அஸ்வின் அவளுக்கு மட்டும் தெரிஞ்சிச்சு ஹ ஹா
பாவம் டியர் பொழைச்சுப் போறான் இப்ப மட்டும் உண்மையை சொல்லாம வைப்போம்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் எப்பி மகேஷ் :love:
Happy New year மகேஷ்..
என்னது அங்கிளா:eek:
டேய் அவளுக்கு தெரியாமல் முத்தம் கொடுப்பது தவறு :rolleyes:
தில் இருந்தா தெளிவா இருக்கும் போது தா பார்ப்போம் :p;)
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்... ஹாஹாஹா அது இல்லாமத்தானே சிஸ் அவ இப்படி இருக்கும் போது கொடுக்கிறான்..
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹாஹா என்ன கமெண்ட்ஸ் என்ன கமெண்ட்ஸ்.. செம டியர்.. இருந்தாலும் உங்கள ஸ்ருதி இப்படி ஏமா்ததியிருக்க கூடாது.. ச்சே ஒரு பட்டு சேலையை சும்மா பூட்டி வைச்சிட்டாளே
அதான் பாருங்கப்பா என்ன ஒரு அநியாயம்?
எனக்கு மனசே ஆஆஆஆஆஆறலை,
மகேஷ் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அதான் பாருங்கப்பா என்ன ஒரு அநியாயம்?
எனக்கு மனசே ஆஆஆஆஆஆறலை, மகேஷ் டியர்
ஹாஹாஹா நோ பீலிங் டியர்.. அவங்க கல்யாணம் வைச்சா கண்டிப்பா பட்டுச் சேலை எடுத்து கொடுக்க சொல்லுவோம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹா நோ பீலிங் டியர்.. அவங்க கல்யாணம் வைச்சா கண்டிப்பா பட்டுச் சேலை எடுத்து கொடுக்க சொல்லுவோம்
அப்படிங்கிறீங்க
அப்போச் செரி, மகேஷ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top