காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் நீ சொல்லுறத அவ கேக்க மாட்டா.. நீயா நடத்திக்கிட்டா தான் உண்டு:cool::cool:
அவனும் அந்த முடிவுக்குத்தான் வந்திட்டான் சிஸ் :love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi sis a very happy new year...
அஸ்வின் உன் நிலைமை ரொம்ப மோசம் தான்.. இந்த அராத்து கிட்ட எப்ப நீ உன் லவ்வை சொல்லி அவ அதுக்கு பதில் சொல்லி... ஸ் ஹப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே
நன்றி சிஸ்..ஹாஹாஹா பாவம்தான் டியர் ஆனா அவன்தான் அந்த பெட்ரமாஸ் லைட்டேதான் வேணும்னு கேட்கிறான்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் பிரியா சிஸ்...

ஜாலியான எபி.....
லவ்வ சொல்ல பார்டடி க்கு வரவச்சா,
அஸ்வினுக்கு வில்லன்கள் கிட்ட இருந்து ஸ்ருதி யை காப்பாத்தறதே வேலையாபோச்சே,...:mad::mad:
பாவம் அஸ்வின் அவன் நெனச்சதை சொல்ல முடியாத போச்சு...:cry:
பரவால்ல ஒரு கிஸ்ஸாச்சும் கிடைச்சுதே..:LOL:குமுதா ஹாப்பி அன்னாாாச்சி....:love::love:
நன்றி தேவி சிஸ்.. ஹாஹாஹா பாவம் சிஸ் அவன் அவக்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடுபட காத்திருக்கானோ
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Happy new Year....
Aswin unnai kaduppethenna Sruthi kilambirukka......ennama tension pandra uncle hmmm...
Aswin kadupetha varranga chairman pasanga ivalum pesara mudila...
Bothai eari ava mayanga Aswin avanala mayngirkka,ithu enga poi mudiyumo...
Aswinku muthi poiduchu ,Aana Sruthi innum vilayattu pillaya irukka....
நன்றி சிஸ்..ஹாஹாஹா இத்தனை பேர் போட்டிக்கு வரவும்தான் சிஸ் அடுத்து அவங்க அப்பா அம்மாக்கிட்ட பொண்ணு கேட்டுட்டான்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இனி என்ன ஆகும்? கதையை சுவாரஸ்யமா கொண்டு போறீங்க மகி டியர்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. நீங்க எப்போ புதுக்கதை ஆரம்பிக்க போறிங்க.. :love::love::love::love: உங்களுடைய கதைகள் புத்தகமாக வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஸ்ருதி உன்னை சின்ன பொன்னுனு நினைக்கிறதா இல்ல குறும்பு பொண்ணுநு நியணிக்கிறதா.... என்ன இருந்தாலும் அஷ்வின் நீ இப்படி செய்ய கூடாது... ரொம்ப தப்பு..... போதை தெளிஞ்சி என்ன பண்ண போராளோ ஸ்ருதி
அவளப்பத்தி அவங்க அம்மா அப்பாவே எடுத்து சொல்றாங்க டியர்.. தப்புதான் ஆனா ஆவளோட ரியாக்சன் எப்படின்னு எழுதியிருக்கேன் டியர்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top