கம்பன் காதல் கொண்டு 10

Advertisement

Rajivijay

Well-Known Member
Nice update sis. Veera unakellam kadhal oru keda? Athila kayviyam venuma? Indha surya..enna panrane theriyla. Onnum pruriyala. Vasudevan mela doubt..?
 

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:




Why this kola வெறி பேபி???
 

Deputy

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:




Veera unaku love m set aakala life m set aakalaya... Nee verappaave suthittu irundha apadi thaanda pokum. Konja nerathuku munadi than kaaviyamennu urukunaan. Ippo kaviyathoda appaku shado pottu irukkan.... Karuppu aadi yaarunu theriyalaye......
 

Hema Guru

Well-Known Member
:love::love::love:

காதல் புட்டுக்கிச்சு....
வாழ்க்கை அந்தரத்துல அனாமத்தா தொங்குவது..
இப்பத்தான் நெம்ப சந்தோஷமா இருக்கு..... :p:p

சக்தியே கொல வெறில இருக்கா... இதுல நீ வேற பின் பாட்டு பாடறியே செல்லம்.... Bachelor boy சாபம் வாங்க கூடாது
 

Saroja

Well-Known Member
சூர்யா ஏன் மாமனார் கிட்ட
மறுப்பு சொல்ல வைக்கிறான்

கம்பன் காதல் சொன்ன கணமே
வாசுதேவன் வில்லனா
தெரியறாறு ராம்தாஸுக்கு
யாரை அழிக்க நினைக்கிறாங்க
அருமையான பதிவு
 

monies

Well-Known Member
Nice update
Vasudevan ah karupu aadu soldrara
Apo Surya mamanaaru
Hero va polamba Vita perumai sakthi ah ve sarum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top