கண்ணம்மாவின் காந்தன்-26

Advertisement

E.Ruthra

Well-Known Member
மக்களே உங்களின் நங்கையையும், செழியனையும் கூட்டிகிட்டு வந்துட்டேன் :giggle::giggle::giggle:

சென்ற அத்தியாயத்திற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ் :love::love::love:

கண்ணம்மாவின் காந்தன்-26
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஐயோ இப்பவும் செழியனை பத்திய உண்மையை சொல்ல விடலையா???
நம்ம எல்லாம் விஜய் கட்சிப்பா... பின்ன நமக்கு சோறுதான் தான் முக்கியம்...:p:p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அட அட ஆம்படையான்னா நம்ம பொற்செழியன் மாதிரின்னா இருக்கணும்
வேலைக்கு போற பொஞ்சாதிக்கு ஹெலுப்பு செய்யோணுமின்னு எத்தினி பேர் நெனைக்கிறாங்கோ

அட அட பொஞ்சாதின்னா இப்படியில்ல இருக்கணும்
பேங்க் பேலன்ஸ்ஸை பாருன்னு ஆத்துக்காரர் காண்பித்தால் சரிதான் இம்புட்டு துட்டுக்கும் வேட்டு வைப்போம் புடவை நகை நட்டுன்னு வாங்குவோமுன்னு இல்லாமல் இந்த நங்கை பொண்ணு பேலன்ஸை பார்க்கக் கூட இல்லையே

ஹா ஹா ஹா
விஜய் சூப்பர் மேன்தான்
நமக்கு சோறுதான் முக்கியம்
அதானே
என்னமோ இம்புட்டு நாளா நெதமும் வூட்டு சாப்பாடே சாப்பிட்டவன் மாதிரி நீயி பேசக் கூடாது செழியா
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
(y)(y)
உண்மை தெரிஞ்சா நங்கை எப்புடி ரியாக்ஷன் பண்ண போறாளோ, செழியன்
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
செழியன் மாறன் மனசு
சங்கடப்படாம பேசுவது
விஜய் சிரிப்பு போலீஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top