டேய் அவ வேண்டாம்னு சொல்லிட்டா...... அப்படியே ஓடி போய்டு...... உனக்கு ஒரு கப் காபி கூட கிடைக்காது போல......
விதுரனுக்கு ரிஸ்க் ரஸ்க் சாப்பிடுற மாதிரியா
இதழிக்கு ஒண்ணுமே தெரியலை தேமேன்னு அழுறதை தவிர......
டைட்டில் பார்த்தால் அவனுக்கு தான் காதல் பொங்கும் போல.....
இப்போ உயிர் போய் வராமல் காப்பாத்தினதும் காதல் வந்துடுமா இதழிக்கு.......