என் அலாதிநேசம் நீ!.. 18

Advertisement

Hema Guru

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :)

Niceeeee
கூடிய விரைவில்
சிங்காரம் நீ
ரீங்காரம் நீ
என ஆங்காரம் நீங்கி அலங்காரம் தான்
இந்த அப்பாவும்,அந்த மாமா பொண்ணும் தான் pain in the neck... பார்ப்போம்....
காபி ல சுகர் கம்மியாம் ல வக்கீலுக்கு... எங்க மிர்த்தி good girl... இல்லாட்டி உனக்கு பாகற்காய் சூப் தான் தம்பி...இனியாவது அவளை கண் கலங்காம, வெங்காயம் உரிக்க விடாம பார்த்துக்கோ... Be ready to face your மாமனார் and மருமாள்
 

Novel-reader

Well-Known Member
Wow! Yogi back to form.

மௌனமான நேரம்... மனங்களில் பாரம்.. எனினும் ஸ்ருங்காரம்... அத்தனை எதார்த்தமான அழகு யோகி-மிர்த்தி தோசை சாப்பிடற scene.

இருவரும் மீண்டும் பயணிக்க தொடங்கினர்... தொடரட்டும் என்றென்றும் இந்தப் இனிய பயணம்....
ஆனால், அதுக்கு வாசுவை சரிகட்டி..
நிவி-ங்கிற மூட்டைப்பூச்சியை நச்சுநச்சுனு நசுக்கி.... இதெல்லாம் செய்யணும்.

இனிமேல் வக்கீல் sharp-ஆ யோசிச்சு, தீயா வேலை செய்ய ஆரம்பிப்பான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top