என் அலாதிநேசம் நீ!.. 15

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member

Hi Friends,​

:) :):):):):)

Nirmala vandhachu
 

தரணி

Well-Known Member
பின்ன இந்த வருஷ வேதனை வலி எல்லாம் உடனே சரி ஆகுமா.... தப்பு மட்டும் தான் உனக்கு நியபகம் இருக்கு யோகி... தப்போட விளைவு அதிக மிர்தி தானே அனுபவித்தாள்...
 

Pranavlax

Well-Known Member

Hi Friends,​

:) :):):):):)

Nice
 

Novel-reader

Well-Known Member
கொஞ்ச நாள் நல்லா தவிக்கட்டும் யோகி அப்படின்னு நினைச்சாலும் இந்த நிவியை பார்க்கறப்ப,
அம்மா மிர்த்தி நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அதுக்கு அப்புறமா இப்படி படுத்து, இப்ப டக்குன்னு பேசி சட்டுபுட்டுனு சமாதானம் ஆகி, ரெண்டு பேருமா ஜெகா உதவியோட உங்கப்பாவை correct பண்ணி கல்யாணத்தை முடிம்மான்னு தான் சொல்லதோணுது.

டேய் வக்கீலு, உன் மாமா பொண்ணோட நடவடிக்கையை கொஞ்சம் கவனிச்சுப் பாருடா. அப்ப தான் அவ உன்னை எப்படி பார்க்கறான்னு உனக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். தேவைப்பட்டா அவளுக்கும் புரிய வைக்கலாம் ஆரம்பத்திலேயே. இதுக்கு மேலையும் உன் காதலுக்கு சிக்கலை தேடிக்காதடா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top