என் அலாதிநேசம் நீ!.. 11

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
அம்மா மிர்த்தி, காபி போட்டு அதோட ரெண்டு laddu-ம் வெச்சு வந்துருக்கறவனுக்கு நல்லா உபச்சாரம் செய்மா.
ஒருவேளை பொண்ணு தான் பார்க்க வந்து இருக்கான்னு நினைச்சிட்டாளோ? :unsure::unsure: காஃபி, லட்டுவோட ஒரு பாட்டும் பாட சொல்லிருங்க.... :p:p
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

மிர்த்தி என்ன செய்ய போறான்னு சொல்லட்டுமா... கிட்சனுக்குள்ள போய், ஃப்ரிட்ஜ்ல இருந்து எடுத்து வச்ச பாலுல இருந்து காஃபி இல்ல டீ போட போறா... அப்படியே கொறிக்க காஃபிக்கு ஜோடியா அவனுக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ் சேர்த்து வைக்க போறா... :cautious::cautious:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top