என்றென்றும் வேண்டும் புக் ரிலீஸ்

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்,
உங்கள் மனதை கவர்ந்த என்றென்றும் வேண்டும் விச்சு-காயத்ரி சென்னை எக்ஸிபிஷனுக்கு வராங்க. ATM பதிப்பகம் இந்த புக்கை அழகுற வடிவமைச்சு இருக்காங்க. wecan shopping மற்றும் முன்னேற்ற பதிப்பகத்துல புக் கிடைக்கும். புக் வந்தா சொல்ல சொன்ன வாசகர்களை நினைவு இருக்கும் வரை இங்க டாக் பண்றேன். மற்றவங்களுக்கும் சேர்த்து தான் இந்த அழைப்பு. சிறு இடைவெளியில் இந்த கதையோட இரண்டாம் பாகத்தில் சந்திப்போம். இந்த கதைக்கு ஆதரவு கொடுத்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி :love::love::love:
(@Hema Guru @jayanthi balakrishnan @Chitrasaraswathi @Rukmani Sankar forum எடுத்துட்டதால மத்தவங்க id தெரியல. )evகவர்.jpg
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த
உங்களுடைய "என்றென்றும்
வேண்டும்"-ங்கிற அழகான
மிகவும் அருமையான புதிய
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நீலாமணி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த அழகிய நாவலின் இரண்டாம்
பாகம் தரப் போறீங்களா?
வாவ் சூப்பர்ப் and ஸ்வீட் நியூஸ்,
நீலாமணி டியர்
ஐ ஜாலி ஜாலி ஜாலிலோ ஜிம்கானா
விச்சு மாமாவையும் அவனுடைய
பட்டுவையும் மீண்டும் சந்திப்பதில்
எனக்கு ரொம்பவே ஹேப்பி, நீலா டியர்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
வாழ்த்துக்கள் நீலா Maam :love::love::love:
கனபாடிகளையும் காயத்ரியையும் ரொம்ப பிடிக்கும்.. அவங்களோட கதை புக்கா வர்றது ரொம்ப மகிழ்ச்சி...

Eagerly waiting for second part...
 

Chitrasaraswathi

Well-Known Member
உண்மையாகவே நல்ல செய்தி. என்னுடைய சிறிய நூலகத்தில் வைக்க வேண்டிய புதினத்தில் ஒன்று. நன்றி தங்களின் செய்திக்கு நீல்ஸ்
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த
உங்களுடைய "என்றென்றும்
வேண்டும்"-ங்கிற அழகான
மிகவும் அருமையான புதிய
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நீலாமணி டியர்
நன்றி பானுகா:love:
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
இந்த அழகிய நாவலின் இரண்டாம்
பாகம் தரப் போறீங்களா?
வாவ் சூப்பர்ப் and ஸ்வீட் நியூஸ்,
நீலாமணி டியர்
ஐ ஜாலி ஜாலி ஜாலிலோ ஜிம்கானா
விச்சு மாமாவையும் அவனுடைய பட்டுவையும் மீண்டும் சந்திப்பதில்
எனக்கு ரொம்பவே ஹேப்பி, நீலா டியர்
ஆமா கா. ஆனா கொஞ்சம் டைம் ஆகும்.
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துக்கள் நீலா Maam :love::love::love:
கனபாடிகளையும் காயத்ரியையும் ரொம்ப பிடிக்கும்.. அவங்களோட கதை புக்கா வர்றது ரொம்ப மகிழ்ச்சி...

Eagerly waiting for second part...
நன்றி சிந்து. சந்திப்போம் பா
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
உண்மையாகவே நல்ல செய்தி. என்னுடைய சிறிய நூலகத்தில் வைக்க வேண்டிய புதினத்தில் ஒன்று. நன்றி தங்களின் செய்திக்கு நீல்ஸ்
நன்றி சித்ரா.
 

Hema Guru

Well-Known Member
ஹாய் பிரெண்ட்ஸ்,
உங்கள் மனதை கவர்ந்த என்றென்றும் வேண்டும் விச்சு-காயத்ரி சென்னை எக்ஸிபிஷனுக்கு வராங்க. ATM பதிப்பகம் இந்த புக்கை அழகுற வடிவமைச்சு இருக்காங்க. wecan shopping மற்றும் முன்னேற்ற பதிப்பகத்துல புக் கிடைக்கும். புக் வந்தா சொல்ல சொன்ன வாசகர்களை நினைவு இருக்கும் வரை இங்க டாக் பண்றேன். மற்றவங்களுக்கும் சேர்த்து தான் இந்த அழைப்பு. சிறு இடைவெளியில் இந்த கதையோட இரண்டாம் பாகத்தில் சந்திப்போம். இந்த கதைக்கு ஆதரவு கொடுத்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி :love::love::love:
(@Hema Guru @jayanthi balakrishnan @Chitrasaraswathi @Rukmani Sankar forum எடுத்துட்டதால மத்தவங்க id தெரியல. )View attachment 5683
Thank you pa, kandippa i will buy, i am a regular visitor to book exhibition. Waiting for part II
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top