என்னருகில் நீ இருந்தால்.20**2

Advertisement

Ratheespriya

Well-Known Member
முதல் நாவலாக இருந்தாலும் இந்த அழகிய நாவலை தொய்வு இல்லாமல் ரொம்ப அழகாக அருமையாக எழுதியிருக்கீங்க, ப்ரியா டியர்
நாட்டில் விழிப்புணர்வுக்காக ஒரு அருமையான மெசேஜ்ஜூம் சொல்லியிருக்கீங்க
அழகுக்காக செயற்கை அழகு சாதனங்களின் பின்னாடி ஓடும் இளம் பெண்கள் அவசியம் இந்த கதையைப் படிக்க வேண்டும்

இளம் பெண்கள் இதை படித்து ஒருவராவது மனம் மாறினால் மிகவும் மீ ஹாப்பி பானுமா

நன்றி பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top