என்னருகில் நீ இருந்தால். 09

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஓம் நமச்சிவாய.

அத்தியாயம் எட்டிற்க்கு கருத்து மற்றும் விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி டியர்ஸ்..


அதே போன்று அத்தியாயம் ஒன்பதிற்க்கும் கருத்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துங்கள் அன்பர்களே..


முடிந்தளவு இலங்கை தமிழை தடை செய்துள்ளேன்.. அப்படியும் உங்களிற்கு புரியாத சொற்கள் இருந்தால் அதை கூறுங்கள் அடுத்த அத்தியாயத்தில் மாற்றிக்கொள்கின்றேன்… ப்ரண்ட்ஸ்….




என்னருகில் நீ இருந்தால். 9



:):):):)
https://www.mallikamanivannan.com/eni-9/


 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

ஹா ஹா ஹா
வடிவு சரியான தீனிப் பண்டாரமா இருக்கிறாளே

அடிப்பாவி
ராத்திரிக்கு பத்து இட்லியும் பாலும் போதவில்லையா?
இவளைக் கல்யாணம் பண்ணி அந்த மகேஷ் கலெக்டர் எப்படி குப்பை கொட்ட போறானோ?
பாவம்ப்பா மகேஷ்

ஏந்தம்பி இந்த வடிவு பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் உனக்கு வேணுமா, மகேஷ்?

எவ அவ எங்கேயிருந்தோ மகேஷ் பையனுக்கு பட்டிக்காட்டு பொண்ணுன்னு சந்தோஷப்படும் மூதேவி

க்கா கனகா க்கா வடிவு கல்யாணத்துக்கு நீ வராட்டி நல்ல ஆனியனாச்சு
நல்ல அத்தை சொத்தை மூதேவி
 

Gomathianand

Well-Known Member
கலெக்டர் மாப்பிள்ளை பொண்டாட்டிக்குப் பலகாரம் வாங்கிக் கொடுத்தே டயர்ட் ஆகப் போறாரு:p
பத்து இட்லி பால் இதுல கேசரி கண்ல காட்டலியாம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

banumathi jayaraman

Well-Known Member
கலெக்டர் மாப்பிள்ளை பொண்டாட்டிக்குப் பலகாரம் வாங்கிக் கொடுத்தே டயர்ட் ஆகப் போறாரு:p
பத்து இட்லி பால் இதுல கேசரி கண்ல காட்டலியாம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::mad::mad::mad::ROFLMAO::ROFLMAO:
அந்த கேசரி குண்டானை நான் தூக்கியாந்துட்டேனில்லே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top