எனை மாற்றிய தருணம் 16

MaryMadras

Well-Known Member
#5
அருமையான பதிவு மகேஸ்வரி:love::love::love:.ஒரு வழியா தட்டு தடுமாறி சுமதி பயந்துட்டே உண்மைய சொல்ல:cautious::cautious:,என்னை பார்த்த அன்னைக்கே உன் அண்ணன் சொல்லிட்டான் என சொல்லி அதிர்ச்சியை கொடுக்கறான்:oops::oops::oops:.

அனாதையாக இருந்த என்னை தேடி வந்த உறவு,ரெண்டு பேரும் என்னை விட்டு போக கூடாதுன்னு
தாலி கட்டினேன் என சொல்லும் தீனா,விதவையாக இருந்தாலும் ஏத்துட்டு இருப்பேன் என சொல்ல,
தனக்கென உண்மையான உறவுக்காக ஏங்கியவள்,சந்தோஷமாக தீனாவை ஏற்றுக்கொண்டாள்:giggle::giggle:

தாடி,மீசையோட பார்த்தா நல்லா இல்லை உவ்வாக்கா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.தேவி சொன்னதும் முடி வெட்ட கிளம்பிட்டானா(y)(y).ரசாத்தி அம்மாவை இனி இட்லி கடை போட வேண்டாம் என சொன்னதோடு அம்மாவாக இங்கேயே இருக்கனும் என சுமதி இங்கேயே தங்க வச்சுட்டா(y)(y).

குடும்பம் நடத்தற வீட்ல உட்கார்ந்து குடிக்கறதே தப்பு,இதுல அதிகாரம் வேற பண்றானுங்க:mad::mad::mad:.அடப்பாவிங்களா...சின்னபொண்ணு என பார்க்காம அடிச்சதும் இல்லாம,சுமதிட்ட அசிங்கமா பேசறாங்க என்ன ஜென்மங்களோ:devilish::devilish:.சுமதியை வீட்டை விட்டு தள்ளப்போவதை பார்த்த தீனா என்ன செய்யப்போறான்o_Oo_O.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes