Ratheespriya
Well-Known Member
ஓம் நமச்சிவாய..
எம்பெருமான் சிவனின் ஆசியுடன். கூடிய நாளாக இவ்வருட காதலர் தினம் அனைத்து உண்மையான காதல் ஜோடிகளுக்கு வெற்றிகரமாக அமையட்டும்.
இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்.
ஹாய் டியர்ஸ் இதோ எனது இரண்டாவது கதைக்கான அறிமுகம்.
எனது என்னருகில் நீ இருந்தால். கதை முடிந்தவுடன் இக்கதையை ஆரம்பிப்பேன்.
கதையின் தலைப்பு
உன் நினைவே என் சுவாசமானது.
நாயகர்கள்...
மணிமாறன் ** நல்லவன். அவனிற்க்கு யாரும் கெடுதல் நினைக்கும் வரை மட்டுமே.
அன்புச்செழியன் *** மிகவும் பொறுமையானவன். அனுபவமே ஆசான் என்பவன்.
நாயகிகள்
எழிலரசி *** யாருக்கும் அடங்காதவள். அவள் வைப்பதுவே சட்டம்.
அன்புக்கொடி*** புயலே அடிச்சாலும் அசரவே மாட்டோமே அப்புடி ஒரு உறுதியானவள். ஆனால் மிகவும் அன்பானவள்.
யார் ஜோடியை சரியாக சொல்லுறிங்கனு பார்ப்போம்.
யார் யாரை அடக்கபோகின்றார்கள் ஆழப்போகின்றார்கள் என்று பொருத்திருந்து பார்ப்போம். டியர்ஸ்.
ஏனைய கதை மாந்தர்கள் கதையின் போக்கில் உங்களை மகிழ்விக்கவோ. கோவப்படுத்தவோ. சிரிக்கவோ. வைக்க வருவார்கள் டியர்ஸ்.
வாசகர்கள் உங்களின் ஆதரவு இல்லாமல் இரண்டாவது கதை எழுதுவது சாத்தியமே இல்லை.
எ நீ இ கதைக்கு வாசகநெஞ்சங்கள் தருகின்ற ஆதரவு போன்று எனது இக்கதைக்கும் தந்து என்னை ஊக்கப்படுத்தி வழி நடத்துங்கள். அன்பர்களே..
எனக்கு இருக்கும் தடைகளுக்கு மத்தியிலும் என்னை தொடர்ந்து எழுதுவதற்கு ஆசி வழங்கும் எம்பெருமானிற்கும்.
தொடர் ஆதரவு தரும் அன்பு வாசக நெஞ்சங்களிற்க்கும்.
கேட்டதும் வேலை பளுவின் மத்தியிலும் பார்ம் கிரியேட்டிவ் பண்ணித்தந்த மல்லிகா மேமிற்கும்
என்னை ஊக்கப்படுத்தும் எனது கணவர் ரதீஸ் மற்றும் மேல் குறிப்பிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் டியர்ஸ்..
அன்புடன் ப்ரியா ரதீஸ்

Last edited: