Sasideera
Well-Known Member
Hi frnz,
சும்மா இருந்த நம்மை ஊர் பெருமை பற்றி பேச வைத்த சக்திக்கு முதல் வணக்கம் மற்றும் நன்றி!!!
ஒவ்வொருவரும் அவங்களுக்கு தெரிந்த விதத்தில் ரசனையாக அவங்க ஊர் அழகு பற்றி பேசினதிற்கு நன்றி!!!
எனக்கு வெளி நாடு சுத்தி பார்க்கணும் என எப்பவும் எண்ணம் வந்தது இல்லை ஆசையும் இல்லை! ஏன் எனத் தெரியல!! ஆனா இப்ப சொன்ன போல தமிழ்நாடு நிறைய ஒரு இடம் விடாம பார்க்கணும் என பேராசை!!
ஒரு ஒரு இடத்திலும் குறைந்து ஒரு வருடமாவது இருக்கணும் என எண்ணம்!! ஆனால் இன்னும் அதற்கான சந்தர்ப்பம் அமையல!! எங்க ஊர் தவிர எங்கும் போனது இல்லை!
இப்ப எல்லாரும் ஊர் பெருமை போட்டு என்னை உசுப்பேற்றி விடறீங்க! எல்லாருக்கும் மற்ற ஊர் பத்தி தெரிந்ததும் அப்படி தான் இருக்கிறது எனத் தெரிகிறது!
அதனால் இதை ஆரம்பித்த சக்தியை ஒரு தமிழ்நாடு சுற்றுலா ஏற்பாடு செய்யுமாறு தளத்தில் உள்ள அனைத்து தோழிகள் சார்பில் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!!,
ஆமோதிப்பவர்கள் என்ட்ரி போடவும்!