ஊஞ்சலாடும் தனிமைகள் - இறுதி பதிவு

Advertisement

Hi mam - I think one of the best novels I have read on capturing the emotions and feelings of present world couples. Characterisation, dialogues , flow everything has been superb and very realistic. Keep writing . God bless
 

Joher

Well-Known Member
:love::love::love:

Wow wow wow super சரயு (y)(y)(y)

ராதிகாக்கு இருக்கும் பயம் நியாயமானது தான்........ என்ன தான் இயல்பா காட்டிக்கிட்டாலும் பிரிந்தவர் சேர்ந்த effect பார்த்தால் கண்டுபுடிச்சிடுவாங்க தான்......
பெரும்பாலும் ஆண்களுக்கு அவங்க செய்றது நல்லதுனாலும் சரி கெட்டதுனாலும் சரி நியாயம் தான்..... யாரை பற்றியும் கவலைப்படுறதில்லை......

அப்பா இருக்கும் போதும் சரி அப்பாவின் இறப்புக்கு பின்னும் சரி நிரஞ்சனனுக்கு எப்போவும் தான் ஒரு பொறுப்பான மகன் அண்ணன் தான் முதலில்........ வீட்டில் எல்லாம் இருக்கு....... சோ பொண்டாட்டிக்கு எந்த குறையும் இல்லை அப்படின்ற நினைப்பு........

எப்படியோ அத்து முதல் ராணி வரை எல்லோரும் இருவரும் சேர எல்லா வகையிலும் உதவினாங்க....... ரெண்டு பேரும் பிள்ளைகளை நியாயப்படுத்தவில்லை........ தவறை உணர தனியே விட்டுட்டாங்க..... பிரிவு புகட்டும் பாடத்தை யாரும் புகட்ட முடியாது அவர்களா புரிந்து உணரும்வரை.......

சரயு ரொம்ப பீல் பண்ணி எழுதியிருக்கீங்க (y)(y)(y) இன்னும் கொஞ்சம் போட்டு கொடுத்திருக்கலாம் சரயு ;););) ஒரு குட்டி ராதிகா :p:p:p நிரஞ்சனன் ரொம்ப சந்தோசமா இருந்திருப்பான்........
பசுபதி பிசினஸ் க்கு ஆடிட்டர் வேணுமே......... அவனை ஏன் நிரஞ்சனிடம் கோர்த்துவிடக்கூடாது???

கவிஞர் Fathi கவிதை (y)(y)(y)

மனதிலே உள்ளூறும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே.......
 

Anuradha Ravisankarram

Well-Known Member
விடைகொடுத்தோம் விரிசல்களுக்கு....
அழகான முத்தாய்ப்பான கவிதை வரிகள்...
Super dear Fathi ar Abdul ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top