ஊஞ்சலாடும் தனிமைகள் - இறுதி பதிவு

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Nice ending ...
அம்மா அப்பா divorce பண்ணவே கூடாது என அழகாக வலியுறுத்திசொல்ல பட்டது....
மகனுக்கான கணவன் மனைவி மன நிலை கள் அப்படி யே புட்டு புட்டு வச்சீங்க....வளர வளர அப்பா பக்கம் சாய்ந்து விடுமோ என ராதிகா பயந்தது எல்லாம் உருக்கி விட்டது....
மனைவி யை careless ஆ கவனித்ததில் award வாங்கிய நிரஞ்சனன் பிறகு புரிந்து கொண்டு சேர்ந்தது அருமை....
Auditor க்கு வாழ்க்கை கணக்கு புரிந்து கொள்ள ஒரு divorce தேவைப்பட்டு இருக்கு....இரண்டு பேரும் ஒருவர் க்கு ஒருவர் பிரிவை உணர்ந்து நேசம் வளர்த்தது ரொம்ப இயல்பானகதையோட்டமாக இருந்தது...
நிறைய இடங்கள் நெகிழ வைத்தது....
Dialogue s குறைவாக
வைத்து narration ல யே நிறையபதிவுகள்அமைந்து
இருந்தது சிறப்பு...
நிறைவான முடிவு....
Thanks for the fantastic story....
Keep on going...
more and more expectations from you....

வாழ்க வளமுடன்
 
Last edited:
எப்படியும் நல்ல முடிவுன்னு தான் தெரியும்... இருந்தாலும் கொஞ்சம் படபடப்பாவே இருந்தது... ..உங்க கதை இது தான் update டா படிக்கிறேன்... சூப்பர் டார்லிங்... ❤❤❤
 

Umasai

Member
ஹாய் மக்களே...

இதோ கடைசி பதிவு.. ஊஞ்சலாடும் தனிமைகள் கதைக்கு... நான் நிஜமா எதிர்பார்க்கவே இல்லை இவ்வளோ பெரிய அதரவு கிடைக்கும்னு... சரயு ஹேப்பியோ ஹேப்பி... ஹேப்பிக்கெல்லாம் ஹேப்பி...!! ரொம்ப ரொம்ப நன்றி எல்லாருக்கும்...

உங்க எல்லார் கம்மென்ட்சும் பார்த்து அவ்வளோ சந்தோசம் நானு...!!!!

இந்த கதைக்கு அழகா கவிதை எழுதிக் கொடுத்தது நம்ம @fathima.ar Fathi thaaannn

Sarayu's Oonjalaadum Thanimaikal - Final
Superrr.
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படியும் நல்ல முடிவுன்னு தான் தெரியும்... இருந்தாலும் கொஞ்சம் படபடப்பாவே இருந்தது... ..உங்க கதை இது தான் update டா படிக்கிறேன்... சூப்பர் டார்லிங்... ❤❤❤
சரயுவின் "சோலை மலரே", "ஆனந்தப் பூந்தோரணம்" படிச்சிருக்கீங்களாப்பா?
சூப்பரா இருக்கும், நளனின் நங்கை டியர்
உங்கள் நிஜப் பெயர் என்னப்பா?
 

Vasanthinadarajan

Well-Known Member
அத்து மட்டும் இல்லையெனில் நிரஞ்சன், ராதிகா வாழ்க்கை சிறப்பாக அமைந்து இருக்காது. நல்ல கதை, சூப்பராக இருக்கிறது(y):love:
 

Rukmani Sankar

Well-Known Member
ஹாய் மக்களே...

இதோ கடைசி பதிவு.. ஊஞ்சலாடும் தனிமைகள் கதைக்கு... நான் நிஜமா எதிர்பார்க்கவே இல்லை இவ்வளோ பெரிய அதரவு கிடைக்கும்னு... சரயு ஹேப்பியோ ஹேப்பி... ஹேப்பிக்கெல்லாம் ஹேப்பி...!! ரொம்ப ரொம்ப நன்றி எல்லாருக்கும்...

உங்க எல்லார் கம்மென்ட்சும் பார்த்து அவ்வளோ சந்தோசம் நானு...!!!!

இந்த கதைக்கு அழகா கவிதை எழுதிக் கொடுத்தது நம்ம @fathima.ar Fathi thaaannn

Sarayu's Oonjalaadum Thanimaikal - Final


Super sis :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top