Thank youNice ud sis
Thank you
மிகவும் அருமையான பதிவு,
சுகுணா தங்கவேல் டியர்
ஊமை ஊரைக் கெடுக்கும்ன்னு சொல்வதை ப்ரணிதா நிரூபித்து விட்டாளா?
உதிதாவின் விளையாட்டு பேச்சு உண்மையாகி வினையை இழுத்து விட்டு விட்டதே
ஹா ஹா ஹா
இன்னும் வாய் அடங்கவில்லையே உதிக்கு
கலெக்டரிடம் இப்போ என்ன வாங்கிக் கட்டிக்கப் போறாளோ?