Thanks dear RR mam...
மனைவிக்கு படிப்பு கொடுத்து புதிய பரிமாணம் காட்டி... எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்து... நினைத்து... வேறு எதுவும் எதிர் பார்க்காமல் ..தன் பாதையில் முன்னேறி கம்பீரமான Hero portraiture...
தங்கை மகளுக்கு பரிசு இல்லாமல் சீர் கொண்டு சென்ற பாசம்... படிக்க படிக்க ரொம்ப நிறைவா சந்தோஷமாக இருந்தது...
நிறைந்த நிறைவு...
உப்பு காற்று வாசனையோடு
புது வீடு...
இரண்டு மூன்று பாகங்கள் கூட தொடர்ந்து எழுதுங்கள்... இவ்வளவு அழகான கதைமாந்தர்களை விட முடியாது...
நன்றி
வாழ்க வளமுடன்...