உப்புக் காற்று Final

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
2வது பகுதிக்கு ஆவலா காத்திருக்கோம் சிஸ்.... சீக்கிரமா விஷால் தேவ் ரெண்டு பேரோட வாங்க.....
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear RR mam...
மனைவிக்கு படிப்பு கொடுத்து புதிய பரிமாணம் காட்டி... எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்து... நினைத்து... வேறு எதுவும் எதிர் பார்க்காமல் ..தன் பாதையில் முன்னேறி கம்பீரமான Hero portraiture...
தங்கை மகளுக்கு பரிசு இல்லாமல் சீர் கொண்டு சென்ற பாசம்... படிக்க படிக்க ரொம்ப நிறைவா சந்தோஷமாக இருந்தது...

நிறைந்த நிறைவு...
உப்பு காற்று வாசனையோடு
புது வீடு...

இரண்டு மூன்று பாகங்கள் கூட தொடர்ந்து எழுதுங்கள்... இவ்வளவு அழகான கதைமாந்தர்களை விட முடியாது...
நன்றி
வாழ்க வளமுடன்...
 
Last edited:

Saroja

Well-Known Member
அருள் கடல் அளவு மனசுக்கு சொந்தக்காரன்
தங்கை மீது பாசம்
மனைவியின் மீது காட்டும் காதல்
நட்புக்கு மரியாதை
சொந்தங்களிடம் உறவு
எதையும் விடல
அருமையான கதை ரம்யா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top