உப்புக் காற்று Final

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ்

உங்க எல்லாருடைய சப்போர்ட்டுக்கு ரொம்ப நன்றி. இந்த கதை இவ்வளவு எழுதுவேன்னு நானே நினைக்கலை... இப்போ ரெண்டாவது பகுதி எழுதலாமா கூட தோணுது. தெரியலை பார்க்கலாம்.

ரொம்ப சாதாரண கதை. நான் ஆரம்பிக்கும் போது வேற, அப்புறம் நிறைய மாறிடுச்சு. எனக்கே முழுசா படிக்கும் போது தான் எப்படி வந்திருக்குன்னு தெரியும்.

சின்ன சின்ன விஷயம் கூட நீங்க எல்லாம் ரொம்ப நோட் பண்றீங்க பா... நீங்க எல்லாம் இவ்வளவு ரசிச்சு படிக்கும் போது தான் எழுத ரொம்ப ஆர்வம் வருது.

சில பேர் எல்லாம் தொடர்ந்து கமெண்ட்ஸ் கொடுத்தீங்க. ரொம்ப நன்றி.

Here comes the final update for UPPUK KAATRU.



UK final 3

Thanks again. meet u all in next story. Until then bye. Take care.
 

Joher

Well-Known Member
இப்போ ரெண்டாவது பகுதி எழுதலாமா கூட தோணுது. தெரியலை பார்க்கலாம்.
meet u all in next story. Until then bye. Take care.

2 வது part :D எழுதுங்க......... விஷால் தேவ் டபுள் ஹீரோ எழுதுங்க.......
அதுக்கு முன்னாடி சரத்துக்கு ஒரு வழி பண்ணுங்க.......
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

பொண்டாட்டிக்கு பயப்படுறானோ இல்லையோ....... தங்கைக்கு ரொம்ப பயப்படுறானே :p

அண்ணனை தான் கட்டிவைக்க முடியலை.........
பழிவாங்க அண்ணன் மகனை புடிச்சி வச்சுக்கிட்டாலே பவி........

எவ்ளோ இருந்தாலும் குடுக்குறதுக்கு ஒரு மனசு வேணும்.........
அது அருள் ரோஜா கிட்ட நிறைய இருக்கு.......
பொண்ணுக்கு அடிபோட்டால் பையனா போய்ட்டேனே :p

கடற்கரை கிராமத்தில் night stay :love: அதுவும் கடற்கரையில் தூங்குறது :love::love::love:

பவி அமெரிக்காவை விட்டுவந்ததும் அருள் சென்னையை விட்டு வந்ததும் போல இப்போ எல்லாம் எதிர்பார்க்கவே முடியாது.......
பலபேர் அந்த வாழ்க்கையோடு ஒன்றிவிடுகிறார்கள்......
நமக்கெல்லாம் சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா :p

ரோஜா :love::love::love:
நான் தானே அந்த குயில்
தானாக வந்த குயில்
ஆத்தாடி மனசுகுள்ளே காத்தாடி
பறந்ததா ஒலகம் தான் மறந்ததா:p:p:p


சூப்பர் ரம்யா (y)(y)(y)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top