உன் கண்ணில் என் விம்பம் teaser 16

Advertisement

Nachu

Well-Known Member
Ungalukku adi confirm thaan....
Kani amudhan thaane rishi.....
Pazhasu ellaam marandhu poyi engittavadhu saandha soroobi ya irukkano?appadi thaane?
Oru hero,oru heroine thaan...but rendu rendu names la vera vera place la irukkanga....appadi thaane??!!:):)
 

mila

Writers Team
Tamil Novel Writer
Ungalukku adi confirm thaan....
Kani amudhan thaane rishi.....
Pazhasu ellaam marandhu poyi engittavadhu saandha soroobi ya irukkano?appadi thaane?
Oru hero,oru heroine thaan...but rendu rendu names la vera vera place la irukkanga....appadi thaane??!!:):)
(y):oops::whistle::unsure:இருக்கலாாம் dear:love:
 

Jamunachandhru

Well-Known Member
ஹா... ஹா... ஹா.........
அதானே பார்த்தேன்
ரிஷியாவது? இறப்பதாவது?

"ரிஷி இறந்து விட்ட செய்தி வந்த
பின் அவனின் காரியங்களோடு
பிரதீபனின் பலமும் வடிந்து விட்டது"


So, பிரதீபனுக்கு செய்தி மட்டும்தான் வந்திருக்கு
ரிஷியின் பாடி கிடைக்கலை
அப்போ "கனி அமுதன்"-ங்கிற
பேர்ல இருப்பவன் ரிஷிதானே,
மிலா டியர்?
Banumma nenga irukravarai engalukku kavalai illa nalla padichi enga santhegattha illama pannarainga so sweet banumma
 

banumathi jayaraman

Well-Known Member
பானூமா,மிலாவுக்கு பதில் நீங்க இந்த கதைய எழுதிடுங்க;)
அச்சோ வேண்டாம்ப்பா
அப்புறமேட்டு இந்த சிங்களத்து
சின்க்குயிலு நொம்ப வருத்தப்படும்,
கலைவாணி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
:cool:புது பேரயா
Yes Yes
ஒரு சின்னத் திருத்தம்
அது மயிலு இல்லை
குயிலு அதுவும் சின்னக் குயிலு
அதுவும் சிங்களத்து சின்னக் குயிலு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top