உன் கண்ணில் என் விம்பம் 12

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:

இன்னும் 3 அத்தியாயங்களில் flashback முடியும். இந்த அத்தியாயமும் அடுத்த அத்தியாயமும் உங்க கோவத்தை எகிற வைக்கும்.

யாழிசை மாதிரி பொறுமையாக இருங்க

பொறுமை காத்தால் பெருமை சேரும்.

{இல்லனா எரும சாணி தான் மூஞ்சுல அடிப்பாங்க}:LOL::LOL:

Screenshot_20190714-162622_Instagram.jpg

Un Kannil En Vimbam 12

8 (8).jpg images (11).jpg
 
Last edited:
#5
அடக்கடவுளே
இப்படி கூமுட்டைப் புருஷனாக
இந்த ரிஷி இருக்கானே,
மிலா டியர்
பொஞ்சாதி மேல அளவுகடந்த
ஆசை இருந்தால் அவளுக்கு
ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுக்கலாம்
அல்லது அவளை அழைத்துக்
கொண்டு எங்கேயாவது பிக்னிக்
போகலாம்
அதை விட்டுட்டு லூசு மாதிரி
இப்படி அவளை வார்த்தையாலே
வதைக்கலாமா, ரிஷிப் பையா?
அப்புறம் பின்னாடி யாழிசையை
சமாதானம் செய்யுறது உனக்கு
ரொம்பவும் கஷ்டமாயிடும், ரிஷி
பிரதீபனுக்கு உடம்பு
சரியில்லைன்னு அவனுக்கு
யாழ் ஹெல்ப் செஞ்சா அதை
ரிஷி தப்பாப் பேசி ஓவரா
யாழை டார்ச்சர் பண்ணிட்டானே
இதுக்குத்தான் வீட்டில் அம்மா
அக்கா தங்கச்சி பாட்டி சித்தி
அத்தைன்னு யாராவது பெண்
சொந்தங்கள் இருந்திருந்தால்
ரிஷிக்கு ஒரு பெண்ணின்
அருமை தெரிந்திருக்கும்
சரி இதுவும் நன்மைக்கே
இல்லாட்டிப் போனா ஜூனியர்
ரிஷி எப்படி வருவான், மிலா டியர்?
ஆனால் ஒண்ணு விவரம் எல்லாம்
தெரிஞ்ச பின்னாடி யாழிசையை
சமாதானம் செய்ய மலை இறக்க
ரிஷி ரொம்ப கஷ்டப்படப்
போறான்னு நல்லாத் தெரிந்து
விட்டது
 
Last edited:
#8
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:

இன்னும் 3 fஅத்தியாயங்களில் flashback முடியும். இந்த அத்தியாயமும் அடுத்த அத்தியாயமும் உங்க கோவத்தை எகிற வைக்கும்.

யாழிசை மாதிரி பொறுமையாக இருங்க

பொறுமை காத்தால் பெருமை சேரும்.

{இல்லனா எரும சாணி தான் மூஞ்சுல அடிப்பாங்க}:LOL::LOL:

View attachment 4387

Un Kannil En Vimbam 12

View attachment 4388 rubbish
 
eanandhi

Well-Known Member
#10
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek::geek:

இன்னும் 3 அத்தியாயங்களில் flashback முடியும். இந்த அத்தியாயமும் அடுத்த அத்தியாயமும் உங்க கோவத்தை எகிற வைக்கும்.

யாழிசை மாதிரி பொறுமையாக இருங்க

பொறுமை காத்தால் பெருமை சேரும்.

{இல்லனா எரும சாணி தான் மூஞ்சுல அடிப்பாங்க}:LOL::LOL:

View attachment 4387

Un Kannil En Vimbam 12

View attachment 4388 View attachment 4389
good episode sis
 
Advertisement

Sponsored