ஆ...ஹா... கதையை புடிச்சிட்டாங்களே! மிலா, கதையை மாத்துமோகன சுந்தரத்தின் ரூமில் பேமிலி குடும்பப் போட்டோக்கள் இருக்கு
இந்த கூமுட்டை யாழ் அங்கே
முதலில் போனப்போ பார்க்கலை
அந்தப் போட்டோக்களைப் பார்த்தால் யாழிசை இந்த குடும்பத்தைச் சேர்ந்தவள்தான்ங்கிறது
தெரிஞ்சுரும்
அப்புறம் ரிஷி வரதன், பிரதீபன்
இவங்க இரண்டு பேரும் யாழ்
பொண்ணை நல்ல முறையில்
நடத்துவாங்க
ஸ்டோரி முடிஞ்சிடும்
அதனாலதான் நம்ம மிலா டியர்
அதைச் சொல்லாமல் டுவிஸ்ட்டு
வைச்சிக்கிட்டே இருக்காங்க,
மகேஷ் டியர்