ஹலோ பிரண்ட்ஸ்!!!
எல்லோரும் இதழினி படிக்குறீங்களா? ஸ்டோரி flow வா போகுதா??? உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கா???
எனக்கு எந்த ஒரு ஐடியாவுமே இல்ல!!! Bcz வியூஸ் 1000+ போகுது, கமெண்ட்ஸ் ரொம்ப கம்மியா இருக்கு!!!
ஆன்லைனில் கதை போடுறதே ரீடெர்ஸ் கருத்துக்களை தெரிஞ்சுக்கத்தான்!!!
எது சரியில்லன்னு தோணுதோ அதையும் சொல்லலாம்!! நான் நேர்மறை கருத்துக்களை மட்டுமே எதிர்பார்க்கலை...!!! எதுவா இருந்தாலும் தாராளமா சொல்லுங்க...
So do read and do support our இனியன் and இதழினி
Priya Mohan's Ithazhini - 10