இதய கூட்டில் அவள் Intro

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் ப்ரண்ட்ஸ் :)

உப்புக் காற்றுக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி :love::love: மன்னிக்கவும் எனக்கு தனித்தனியா சொல்ல முடியலை. இனி அடுத்த கதைக்கு போகலாம்.

இதய கூட்டில் அவள் அடுத்த கதையின் தலைப்பு. அந்த அவள் யாருன்னா? ஆதிரை. எப்பவும் போல காதல் கல்யாணம்னு இல்லாம, இந்த முறை கல்யாணத்திற்கு பின் வரும் காதலை பற்றி பார்ப்போம்.

இது வழக்கமான கதையா இருக்காது. ஒரு பெண் வேறு என்ன மாதிரி பிரச்சனைகள் சாவால்களை சந்திக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது அதை எப்படி கையாள்கிறாள் என பார்ப்போம்.

வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பம்.
 
Last edited:
#8
:D :p :D
உங்களுடைய "இதயக்
கூட்டில் அவள்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ரம்யாராஜன் டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes